lathaponnarivu- கருத்துகள்
lathaponnarivu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [47]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [17]
நல்ல மனிதர்கள் இன்னும் நம் மண்ணில் வாழ்கிறார்கள் .......
இதுவரை அறிந்திராத செய்தி ..நல்ல செய்தியும் கூட....
நான் நாளிதழில் பாடித்ததை தான் பகிர்ந்தேன் ,தவறான தகவல் என தெரியவில்லை ..... மன்னிக்கவும்
உண்மையான வாரிகள் .....
நன்றி....
நன்றி...
நன்றி...
நன்றி....
நன்றி .....
நன்றி ...
நன்றி ..
மிக அருமை ...... நன்றி தங்களுக்கும் ,
வலிகள் உள்ள வரிகள் .... வாழ்த்துக்கள்
நல்ல கருத்துகளை நாளும் தர என் வாழ்த்துக்கள் ...
அருமை வரிகள் .....இறைவனோ இல்லை இயற்கை யோ தான் தண்டனை கொடுக்கமுடியும் அவர்களுக்கு ......... நிலைமை கைமீறி போகவில்லை நாம் கைகட்டி நிற்கிறோம் ...... உணராமல் இல்லை ,உறைந்து கிடக்கிறோம் .....................................
நன்றிகள் பல ....
வைத்தியமே இல்லாத
இந்த வையகத்தின்
காம பைத்தியங்கள் நீங்கள்தான்....!
உண்மை வரிகள் .....
இன்று இந்தியவில் 30 நிமிடத்திறுக்கு ஒரு பெண் சூறையாடப் படுகிறாள் என்று காமன்வெல்த் சர்வே சொன்னதாக நாளிதழில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்....
மிருகம் என்று வனவிலங்குகளை நாம் இரும்புத்திரைக்கு பின்னால் தள்ளிவிட்டு ,உண்மையான மிருகங்களை நாம் சுதந்திரமாக அலையவிட்டு கொண்டு இருக்கிறோம் !!!!!!!!!!!!!!!!!
மிக மிக அருமை...வாழ்த்துக்கள் .
புரிந்தது கொள்ளாமல் ,பிரிந்து வாழ்பவர்கள் ,இவ்வுலகில் நிறைய பேர்......
கொடுமைபடுத்தும் கயவர்கள் உணர்ந்தால் சரி ......