maksood786- கருத்துகள்

உங்கள் கவிதை மழையில் நான் குழந்தை ஆனேன்
உங்கள் கவிதை மழையில் எனக்கு ஜலதோஷம் பிடித்தது அருமை வாழ்த்துக்கள்

சோகதிற்கு நல்ல ஆறுதல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

ஆண்--ஊழின் ஊழ். ஆண்--ஒருங்கு சேர் பிணைப்பு. என்பதன் கருத்தை கூர முடியுமா ?

தாய்மையின் மகிமை விளட்கும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்

கண்டிப்பாக வளர்சிக்கு வாழ்த்துக்கள்

உங்கள் கவிதையை வாழ்த்த வார்த்தை தெரிய இல்லை
வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை ,,,,,வாழ்க உங்கள் கவி,,,, வளர்க நீங்கள் .........

உங்கள் கவிதையில் பெண்ணை எப்படி வளர்ப்பது என்று புரிகிறது
வாழ்க உங்கள் கவி,வளர்க உங்கள் கவி

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

மிக மிக அருமை
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

தேர்வு செய்வது இறைவன் இடத்தில் தான் இருகிறது.தேர்வு செய்யும் முறையை இறைவன் தந்து இருக்கிறன் .உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
maksood 786

புரிய வில்லை நண்பரே

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
maksood 786


maksood786 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே