முப்படை முருகன்- கருத்துகள்
முப்படை முருகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [87]
- கவின் சாரலன் [37]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- ருத்ரா [13]
உண்தையாதெனில் விலை மகள் இருக்கும் இடத்தில் கலை மகள் இருக்க மாட்டாள். ஏனெனில் அவள் உயர்வானவள்.
தங்களுக்கு கவிதை புரியவில்லை என்பது தெரிகிறது. நான் கலை மகளை விலைமகளுடன் ஒப்பிடவில்லை. உயர்வாகத்தான் பேசியுள்ளேன் ஐயா. அப்படி என்றால் தாங்கள் சங்க இலக்கியம் எழுதிய புலவர்களையும் குற்றம் சுமத்தவேண்டுமே.
மன்னிக்கவும் தோழரே கோழை என்பதை தவறாக பதிந்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
அப்படியா நல்லது தானே தோழரே
நாத்திகர், ஆத்திகர் இருவருமே பொய் பேசுவார்கள். நாத்திகர் கூறுவர் எதையு பார்க்காமல் இறைவன் இல்லையென்று, ஆத்திகர் கூறுவார், நேரில் பார்க்காமல் இறைவன் இருக்கிறார் என்று.
நன்றி மாலினி அவர்களே
நன்றி தோழரே...
நன்றி தொழரே
நீங்களோ இரண்டாவது வரியில் விடை சொல்லி விட்டீர்கள் பிஞ்சு விரலென்று...
அருமையாகச்
சொன்னீர்கள் ஆனால் நான் எழுதிய நோக்கம் அதுவல்ல தோழரே...இறுதி வரிகளில் மட்டுமே விடை தரவேண்டும் என்று எண்ணினேன்
நன்றி esaran அன்பரே...
மீன் அழும் நமக்குத் தெரியாது ஏனென்றால் அதற்கு இமை கிடையாது, மற்றொன்று அது வாழ்வதில் நீரில்