காளிமுத்து- கருத்துகள்
காளிமுத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [44]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
இந்த கவி பலருக்கு தன் அனுபவத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதாக உணர்வார்கள் ! நன்று !
தொடர்க ! வெல்க !
ஆறாத ரணங்களின் வலியின் பதமான வெளிப்பாடு ! வாழ்த்துக்கள் தோழமையே சமூக அவலங்களை தோலுரிக்கும் பணி தொடரட்டும் !
காத்திருப்பதும் ஒரு சுகமே ! காலம் கடந்துவிட்டால் அது ஜீரணிக்காத உணவு போல அடிக்கடி எண்ணங்களை அலைமோத வைத்து நினைவுகளை ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறது. கனவுகள் எல்லாம் கானலாகி விடுமோ என்று மனம் பதறுகிறது !
கருத்துக்கு நன்றி நண்பா !
நன்றி நட்பே !
பல பேருக்கு பட்ட பிறகு தான் பாஸ் தெரியுது. சூப்பர் ஜி !
கருத்துக்கு நன்றி நண்பா !
நன்றி நண்பா !
நன்றி நண்பரே !
வலிகள் சுகமான சுமைகள் !
காதலில் மட்டும் !
வலிகள் சுகமான சுமைகள்,
காதலில் மட்டும் !
தங்கள் மேலான கருத்துக்களுக்கும்,ஊக்கப் படுத்தலுக்கும் என் அன்பான நன்றி நண்பர்களே !
நன்றி நண்பா ! இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !
உங்கள் வரிகள் வெளிப்படையி சமுதாயத்திற்கு விழும் சவுக்கடிகள். தொடர்ந்து சாட்டையை சுழற்றுங்கள் !
படிக்க படிக்க நெஞ்சு நெகிழ்கிறதம்மா ! உணர்ந்து (அனுபவித்து) எழுதியிருக்கிறீர்கள் அருமை அம்மா !