nilaapen- கருத்துகள்

வாழ்த்துக்கள் வழங்கிச்சென்ற அனைவருக்கும் நிலப்பெண்ணின் நன்றிகள்

மறு என்பது இன்னுமொன்று என்று பொருள்படும் அதாவது உண்மையின் இன்னொரு பக்கம் என்பது பொருள்

பாரதியின் மணம் வீசுகின்றது

உன்னைப்போல ஒவொரு மனிதனும் நினைத்து நடப்பனானால் உண்மைகாத்தல் என்றும் அழியாது
காதலை டைம் பாசிங் போல நினைபவர்கள் அனைவரும் ஜோசித்து திருந்த வேண்டிய vidayam

அருமை அருமை ஒவொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம் சமுதாயம் இனிமேலும் அன்பால் அவர்களை அரவணைக்க வேண்டும்

அருமை அருமை ஒவொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம் சமுதாயம் இனிமேலும் அன்பால் அவர்களை அரவணைக்க வேண்டும்

நீ வைக்கும் கொடி படர்ந்து மனம் மலர்ந்து மணம் கமழட்டும் இப்பூமிஎங்கும்.........காதல் வாழ்க வளர்க.... கனிக .......

நிஜம்..... கவிதை நன்று

காதலின் பிரிவு,உண்மையான காதல் எனில் கல்லறை முடிவையும் அதுவே தேடி தரும் ,

மிகவும் அருமை தோழி

தங்கள் கருத்திற்கு நன்றி, தொலைதூரகனல் என்பது கிடைக்கவே முடியாத ஒன்று அதை உள்ளார்ந்த அர்த்தமாக வைத்து கவி அமைத்தேன் இருப்பினும் இனுவரும் கவிதைகளில் கைக்கொள்கிறேன்

இதயத்தின் மொழிகளை புரிந்து கொள்ள மௌனங்கள் மட்டுமே தூதாகின்றன தோழி .....


nilaapen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே