பாவி- கருத்துகள்
பாவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [13]
நன்றிங்க
ஏரிக்கரை ஓரம்
மாலை மங்கும் நேரம்
மிச்சிகனின் அழகிய
மாலைப்பொழுது
மழை மண்ணை
சந்திக்க
வானம் விட்டு
மேகமாய் திரண்டு வர
தாலாட்டும் மரங்களுக்கு
தாளம் போடும்
அந்தி நேர
தென்றல் காற்று
- மிச்சிகன் பொழுதுகள்
வானம்தனை
மேகம்சூழ
அரவமில்லா
தனிமைதனில்
புரிபடும்
ஏகாந்த நேரத்தின்
மௌனமொழி
- மிசிகன் பொழுதுகள் பாவி
நன்றிங்க
பாராட்டிற்கு மிக்க நன்றிங்க அய்யா !!!
நன்றிங்க !!!
நன்றிங்க !!
நன்றி நண்பரே !!!
மிக்க மகிழ்ச்சி , கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் , பெரியார் பிறந்த நாள் விழாவை , அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் , சிறுவர்களுக்கான பேச்சு போட்டி , ஓவியப்போட்டி நடத்துகிறோம் , வாழ்க பெரியார் , வளர்க சமூக நீதி !!!
mikka nandringa
nandringa
நல்ல முயற்சி . நானும் திருப்பூர்தான் , இப்போது அமெரிக்காவில் இருக்கின்றேன் . திருப்பூர் நண்பர்கள் வட்டத்தில் இதனை பகிர்கிறேன் .
நன்றி நண்பரே !!!
மிக்க நன்றிங்க
நீங்க சொல்லுறது நல்லா இருக்கே , நன்றிங்க !!! முயற்சிக்கிறேன் !!!!
paavib -gmail com தங்களின் மின் அஞ்சலை அறிய முடியவில்லை
நன்றிங்க வேலாயுதம் !
நன்றிங்க பாலா !!!
நன்றிங்க !!!!