பத்மாஜெய்- கருத்துகள்

இரண்டு பேரின் விட்டு கொடுக்காத மனது .கண்ணவனை விட்டு கொடுக்க முடியாமல் மருமகளும் .மகனை விட்டு கொடுக்க முடியாத மாமியாரும்.

உண்மையான வரிகள் அற்புதம்

உணர்ச்சி மிக்க கவிதை

அருமையான கவிதை .ரசிக்க சிறந்தது

அழகான தமிழ் கவிதை .தமிழின் பெருமையை சிறப்பாக கூறி உள்ளீர்கள்

ஒரு பெண் படும் கஷ்டங்களை எடுத்து கூறியதற்கு நன்றி

உங்களது படைப்பை பார்த்தேன் . வியந்தேன் !!!

வரிகளில் மூழ்கி போனேன் .

மற்றவரின் சுக துக்கங்களில் கலந்து கொள்ளும் போதும் . மற்றவருக்காக வாழும் போதும் .மற்றவர்களின் துயரங்களை புரிந்து கொள்ளும் போதும் தான் அழகாகிறது .


பத்மாஜெய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே