பார்த்திப மணி- கருத்துகள்

மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றிகள் தோழரே

மிக்க மகிழ்ச்சி..மிகுந்த நன்றிகள் நட்பே

மகிழ்ச்சி மிகவும் நன்றி தோழியே

வருகையில் மகிழ்ச்சி ஸர்பான்..
மிக்க நன்றிகள் தோழா

நல்ல படைப்பு தோழரே..வாழ்த்துகள்

ஓ.. அதனால்தான் காதலியை வர்ணிக்கும் கவிதை போட்டியை அறிவித்தீர்களா.!!
எங்களிடம் இதை பகிர்ந்ததை பார்க்கும்போது நீங்கள் நாங்கள் சொல்வதை கேட்க தயாராக உள்ளீர்கள் என்பது தெரிகிறது..ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உங்களுக்குள் நிஜமாக நடக்குமானால், உங்கள் மனம் நாங்கள் சொல்வதை நொடியில் மறந்துவிடும் அந்த பெண்ணிடம் பேசும்போதோ பழகும்போதோ.!! காதல் மற்றவர் பேச்சை கேட்டிருந்தால் அதனால் எந்த துயரமும் நடந்திருக்காதே.!! மூத்த இளைய எந்த சிந்தனையாளர் பேச்சையும் உங்கள் மனம் நாளு நாளுக்கு மேல் ஏற்காது அதான் உண்மை.!! முதல் கட்டத்திலேயே உங்களை நீங்களே திசைமாற்றி கொள்ளுங்கள்..இல்லையேல் உயிரைக்கொடுத்தாது உங்கள் காதலை திருமணம் என்ற பாதி வெற்றியில் முடியுங்கள்..தோல்வியடைந்தால் உயிரை நீங்கள் கொடுக்க வேண்டாம் அதுவே வாழ்க்கை முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துவிடும்.!! இந்த வயதில் கடமைகள் பல இருக்கும்,கடமை காதல் இரண்டையும் சமாளிக்கும் திறமை மனபலம் இருந்தால்
காதல் செய்யுங்கள், இல்லை கடமையே முக்கியம்..உங்கள் குடும்ப சூழ்நிலை எங்களுக்கு தெரியாது..உங்கள் பெற்றோரை
யார் முன்னாலும் தலைகுனிய வைத்துவிடாதீர்கள்..!

இதை கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம் நட்பே..உங்கள் கேள்விக்கு எனக்கு
தெரிந்த பதில், என் அனுபவம் இரண்டும் இது.!! சிறந்த ஆலோசனை மற்ற தோழர்கள்
வழங்கலாம் கேட்டு முடிவெடுங்கள்.நன்றி

வருகையில் மகிழ்ச்சி..மிக்க நன்றி தோழமையே

நிஜ பாம்பு இல்லை அம்மா.! கடவுள்
இப்போதெல்லாம் தெருவிளையாடல் தான் அதிகம் ஆடுகிறார்.!! கடவுளுக்கு
கிடைக்கும் சலுகையில் பாதி கூட இந்த கடவுளின் நகலுக்கு கிடைப்பதில்லை.!!
கோவிலுக்குள் இருந்தால் மட்டும் தான்
கடவுள்,தெருவிற்கு வந்துவிட்டால் கடவுளும் அலட்சியம்தான் இங்கே..

மிக்க நன்றி தங்கள் வருகைக்கு..!

மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையில் கருத்தில்..மிக்க நன்றி

மகிழ்ச்சி மிகவும் நன்றி தோழரே

வருகையில் மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் நட்பே

நன்று தொடருங்கள் வாழ்த்துகள்.!!

மிக நன்று தோழியே..தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.!!

மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி தோழரே

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழமையே.!

நேற்றே கடைசி நாளாக முடித்து கொண்டார்கள் போல தோழரே
போட்டியை..கடந்த மாதத்தில் நடந்த
எந்த போட்டியும் சொன்ன தேதியில் முடிவை அறிவிக்கவில்லை.! விவசாயம் என்ற போட்டிக்கு முடிவு வந்ததா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை
முடிவு தேதி அறிவித்து ஒரு மாதம் முடிந்தது..காதலியை வர்ணிக்கும் கவிதை போட்டிக்கும் இன்னும் முடிவு வரவில்லை.!
சரியான பதிலும் இல்லை
போட்டியாளர்களின் கேள்விகளுக்கு.!வேலைவாய்ப்பு போட்டிக்கும் நேற்று முடிவு
அறிவிக்கப்பட்டல்லை..இப்போது போட்டியே சொன்ன தேதிக்கு முன்பு முடிந்துவிட்டது.! இதெல்லாம் போட்டியில்
கலந்து கொள்பவர்களது ஆர்வத்தை பாதிக்கிறது..போட்டியை அறிவித்தவர்கள் எல்லாம் தளத்தில் இயங்குகிறார்களா என்பதே தெரியவில்லை.!!

மிக்க நன்றி தோழமையே..மிகுந்த மகிழ்ச்சி

தென்றல் மிக அருமை வாழ்த்துக்கள்

வருகையில் கருத்தில் மிகுந்த மகிழ்ச்சி
நண்பரே..மிக்க நன்றி


பார்த்திப மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே