பிரபு ரஞ்சி- கருத்துகள்

பழைய நினைவுகளை சுமக்க செய்தது, இழந்துவிட்டேன் இந்த இன்பமான வாழ்க்கையை...

நன்றி தோழி கார்த்திகா

அழகிய ஏக்கம்,நானும் தொலைத்தேன் இந்த அற்புத அழகிய நிகழ்வுகளை.. தோழரே இதில் ஒரு வரி சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது. மணலை குவித்து வைத்து அதில் அமர்ந்து படம் பார்க்க செல்ல சண்டையிடும் அன்பு தங்கையின் நினைவு எப்போதும் விழியோரம் பயணிக்கிறது...


பிரபு ரஞ்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே