Mariya- கருத்துகள்
Mariya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- மலர்91 [18]
- C. SHANTHI [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [18]
- Dr.V.K.Kanniappan [17]
மிகவும் அருமை தோழா !!
மிகவும் அருமை தோழரே !
எழுத்துக்களில் உண்மையை விட,
உங்கள் உணர்வின் வலி அழமாய் தெரிகிறது !!!
ஆஹா !!!
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துவிட்டீர்கள் ......தோழி !!!
இந்த சமயத்தில் இப்படிஒரு கவிதை ,எனக்கும் தேவை !!!!!!!!! super friend...........
காதலி தோழி ஆகலாம்!காதலித்தவளையும் தோழியாக நினைக்கலாம் !ஆனால் எந்த தோழியையும் காதலிக்கவே கூடாது !அப்படிப்பட்ட எண்ணம்மும் எழவேகூடாது !!!
that is true love and a true friendship..................
நன்றி தோழரே !
நன்றி தோழரே !ஆனால் திணிவு என்பதன் பொருள் ?
மனிதனால் ,
பிறர் நலனையே எண்ணி வாழ முடியாது !
ஒருவர் இறந்தபின் உயிர் எங்கே போகிறது என்று சொல்லமுடியாது!
காணும் கனவுகளெல்லாம் நினைவாகும் என்று சொல்லமுடியாது !
சந்தேகமேவேண்டாம் !பெண்கள்தான்
ரஜனிகாந்தின் நடவடிக்கையே சரி
என்னைபொருத்தவரை கறுப்பானவர்கள் ,கலையானவர்கள் மேலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாளிகளும் கூட !!
(இது என் தனிப்பட்ட கருத்து !!)
மிகவும் அருமை தோழி !
இந்த இனிமை மிகவும் அருமை நட்பே !
நன்றி தோழரே !
super friend
எனக்கும் அண்ணா இருக்காங்க !but i can't understand what is the secret?
அப்படியென்றால் எனக்கு ஒரு சந்தேகம் !குருவே, மாதாவாகவும் பிதாவாகவும்இருப்பவர் என்றால் அவரை ஏன் முதலிடத்தில் வைக்கவில்லை?
நன்றி நட்பே!
இது இன்றையஉறவுகளுக்கு ஒரு அடகு பொருளாய் மாறிவிட்டது!பாசம் இது எதிரி கூட அருந்தக்குடாத ஒரு கொடிய விஷம் [இன்றையவுலகில்]