ரங்கநாதன்- கருத்துகள்
ரங்கநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [105]
- rskthentral [56]
- Dr.V.K.Kanniappan [46]
- பாக்யராஜ் [40]
- Palani Rajan [35]
அருமைங்க
வாவ்............ சூப்பர்ங்க
ஈர்க்கிறது உங்கள் கவிதை அருமைங்க
உண்மையில் மிக அருமை தற்காலத்தில் இப்படியொரு இலக்கண தெளிவு......
இலக்கண வாயிலாக இலக்கிய தெளிவும் அதை அறிந்து கவிதை எழுதவும் சொல்லிக்கொடுங்க ஐயா......
மிக்க நன்றி
அருமைங்க
அடடே பெண்மை மீதான வர்ணனை அருமைங்க வாழ்த்துக்கள்
மிகவும் அருமை
முதல் நான்கு வரிகள் இறுதி நான்கு வரிகள் யாருக்கும் பொருந்தும்........
நன்றி
நன்று
நன்றி அய்யா
மிகச்சுலபம்.வயது வித்தியாசம்,ஆண் பெண் பேதமின்றி அனைவரும் குடிக்கவேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும்.குடிக்காதவர்களை சிறையில் தள்ள வேண்டும்.முயற்சி செய்யுங்கள்.வெற்றி நிச்சயம்.சத்தியம் நண்ப.
புதுமைப்பித்தன்
கடினமான கெள்வி நண்பரெ.நவரத்தினங்களில் சிறந்த்தது எது?
நன்றி.சகோதரா.
நன்றி.
நன்றி.
அன்பரே,நன்றி.
நண்பரே, நானும் பரிசு பெற்ற எழுத்தாளனே.என் இரு சிறுகதைத் தொகுப்புகளை விரைவில் சமர்ப்பிக்கிறேன் நன்றி.
்
நன்றி ஐயா
கிளி இருந்தது ; சோடி கிளி இருந்தது,
கனி நிறைந்த சோலையிலே குடியிருந்தது
இணைந்திருந்தது; ஈருயிரும் ஓர் உயிராய் பிணைந்திருந்தது
கொஞ்சுமொழி காற்றினிலே தவழ்ந்திருந்தது,
காலதேவன் விட்டிருந்த தூது வந்தது ;
காத்திருந்தது; காலநேரம் பார்த்திருந்தது;
பறந்து சிறகடிச்சா பருந்து அடிக்குது,
துரத்தி உயிர் குடிக்குது.
பதுங்கி உயிர் பிழைக்க பாம்பிருக்குது ;
அது படமெடுக்குது.
மெல்ல நட நடந்தா வேடன் வில்லிருக்குது ;
வந்து வழி மறிக்குது;
பயமறியா பைங்கிளிகள் பதை பதைத்தது ;
உடல் துடி துடித்தது.
விதி முடிந்தது, கிளியின் கதை முடிந்தது ;
கிளியிருந்த சோலையிலே இறகிருந்தது ;
வெருஞ்சிறகிருந்தது
நகம் கிடந்தது ; சோடி முகம் கிடந்தது ,
கொஞ்சுமொழி காற்றினிலே கரைந்திருந்தது
கவிஞர் நரியனுர் ரங்கு
செல்: 9442090468
ஈமெயில் : நரியனுர்ரங்கு@ஜிமெயில்.காம்