சஹானா தாஸ்- கருத்துகள்
சஹானா தாஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
நன்றி !
குட்
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம்
யார் தொடர்ச்சியாக வரவில்லையோ அவர்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பலாம் இல்லையென்றால் பழைய நட்புகளிடம் விசாரிக்கலாம் இல்லை போன் நம்பர் கிடைக்குமா என பார்க்கலாம். நான் இங்கே குறிப்பிட்டவர்கள் சியாமளா அம்மாவை இந்த தளத்தில் பலரை தன்னுடைய பிள்ளைகளாக நினைத்தவரின் தலைமகன் இறந்த பொழுது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு மொழியில்லை ஒரு விரல் இல்லை இதுதான் எனது ஆனகம்
ம்ம்ம்ம் எனக்கும் அவர்கள் எஸ் எம் எஸ் அனுப்பினதால் தெரிந்து கொண்டேன் நான் பலமுறை வராமல் போகும் நட்புகளை மின் அஞ்சலிலும் நம்பர் இருந்தால் போனிலும் விசாரித்திருக்கேன் இங்கே கருத்துக்கு கொடுக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லை அதனாலேயே மெல்ல என்னை இங்கிருந்து விடுத்துக் கொண்டேன்
பலர் தங்களுக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி அதற்குள் வட்டமைத்து கும்மாலமிடுகிரார்கள் அவர்களை எதிர்ப்பவர்களின் படைப்பு வெளியில் வருவது கருத்திடுவதோ குற்றமான செயல் போல நினைக்கிறார்கள் ஜால்ராக்களுக்கும் தற்புகழ்ச்சி அணிக்கும் பெயர் போன கவிதை தளத்தில் கூடலும் கருத்துப் பரிமாற்றமும் நிச்சயம் நடக்காது ஏனெனில் இது பொறாமையின் கூடாகிப் போய்விட்டது நான் குறிப்பிட்டது சியாமளா அம்மா பற்றி அவர்கள் இத்தளத்தில் எல்லோரின் படைப்பிற்கும் கருத்திட்டு ஆதரிப்பவர்கள் அவர்களை கன்னவில்லைஎனில் தளத்தின் பழைய நட்புகளிடம் விசாரிக்கலாமே வராத நட்புகளுக்கு ஒரு கடிதம் அதாவது மின் அஞ்சல் அனுப்பலாமே
நன்றி
நன்றி
வாழ்த்துக்கள் அருமை
நன்றி
ஆஹான்.......... கடைசில என்னையும் சேர்த்தாச்சா? அம்மா! வறட்டு கவுரத்திற்குள்
உண்மை பலருக்குப் பிடிக்காது.........
நன்றி
ம்ம்கும் , எழும்பிட்டிங்களா?
உருமாறுகிறது எழுத்துதளம்
உருவாகிறது கவிச்சுரங்கம் !
அப்புறம்
கரெக்ட்
நினைவுகளை அழிக்க முடிவதில்லை நண்பா......
நன்றி
நம்பிக்கையே நல்லது ............