sakthipraba- கருத்துகள்
sakthipraba கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- யாதுமறியான் [32]
- Dr.V.K.Kanniappan [27]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [23]
- ஜீவன் [12]
sakthipraba கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
வியந்து நின்ற கவிதை
பொய்மையின் அழகு இதுவென்று உணர்த்த அவள்
அழகான காதல் அனுபவம் உணர்வோடு கலந்த உண்மை
அழுகையோ சிரிப்போ மறைத்து வைத்தாலும் அழகுதான்
உங்கள் கவிதையின் படி
கடவுள் காதலை பூமியிலே அனுப்பி
சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே
வலி என்னும் சுகத்தை கண்டுணராமல்
அழகான வரிகளுடன் அருமையான ஓவியம் நன்றி
எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை இது தாய் என்னும் ஓவியன் வரைந்த காவியமாய்
முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு
மிகவும் ஒப்புதலுக்குரிய கவிதை
மிக்க நன்றி தோழரே
மதங்கள் தண்டி காதல் செய்வது இயல்பான ஒன்று தான், ஆனால் அது சாத்தியம் ஆனால் தான் அது சரி
நல்லதொரு ஆராய்ச்சி, நட்புக்கும் காதலுக்கும் இடையே .எதிர் பாராத ஆவல்