saro- கருத்துகள்

தனி ரயில் தடையானதால்
தனி மெயில்!!!!
விளக்கமும் விவரமும் பின்னால் !!
உடல் நலம் பேணி கொள்ளுங்கள் !
நாங்களும் வேண்டுகிறோம் !
நன்றி .

மகிழ்ச்சி .
மிக்க நன்றி .

Unkal varukaiyum karuththum
மிக்க மகிழ்ச்சி ! நன்றி .

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு .

நட்பே !
மிக்க நன்றி உங்கள்
பிள்ளை உள்ளத்திற்கும்
கொள்ளை அன்பிற்கும் !
நலந்தானே நல்ல
சுகந்தானே ..!

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு .

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு .

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி .

மிக்க நன்றி உங்கள் தூய அன்பிற்கு .

மிக்க நன்றி அம்மா .
தனி மெயிலில் வருவேன் !

அன்புகொண்டு விளையாடும் நண்பா
ஆயிரமாயிர வாழ்த்துக்கள் ?

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு .
வாழ்த்துக்கள் .

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு .

அய்யா மாமணியே
எளிய வரிகளில் ஏற்றமிகு கருத்து
ஏற்புடைய நெஞ்சம் மாண்புடைய தாகும் .
நன்று நன்று .

வாழ்த்துக்கள் தோழா !
வாழ்க ! வளர்க !

நண்பா !
மகிழ்ச்சி ! மகிழ்ச்சி!
வெற்றியை எட்டும் வரை ஓயமாட்டேன் என்றாய்
வெற்றியை தொட்ட நீ அந்த
வெற்றியை தக்கவைப்பதில் தாளமாட்டாய் !!!
அகம் நிறை அன்பில்
ஆயிரமாயிர வாழ்த்துக்கள் !!
நன்றி .

Nantri .
Ithayam unkalotu
Nal uthayaththirku naam
Inaiyum neram viraivil .

அம்மா ! நீ
இறைவன் படைப்பின் ரகசியம் !
உனக்குள் இருக்குது அதிசயம் !!


saro கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே