தமாசரத்குமார்- கருத்துகள்

விளக்கம் கவிதை நடையில் இல்லை என்பது மட்டும் கொஞ்சம் வருத்தம் கருப்பொருள் அருமை

உங்கள் கருத்து நீளவேண்டும் என வேண்டுகிறேன் நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது.... நட்பே
நன்றி

உங்களையும் கண்டிப்பாக உடன் அழைகிறேன் நடப்பே...

கவிதை எளிதில் புரியும் வண்ணம் படைக்கவும் அன்பான வேண்டுகோள்

எனக்கு புரியலங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

நன்றி தவறுகளை திருத்திக்கொள்கிறேன்

அருமை அருமை மிக அருமை பெண்ணை போக பொருளாக நினைக்கும் ஈனப்பிறவிகளுக்கு சரியான சாட்டை அடி இன்றுமுதல் உங்களுக்கு நன் ரசிகன்

மழை ரசிகனில் நானும் ஒருவனே


தமாசரத்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே