sivaji dhasan- கருத்துகள்
sivaji dhasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [110]
- கவின் சாரலன் [50]
- Dr.V.K.Kanniappan [40]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [27]
- C. SHANTHI [16]
அருமையான கதை பின்னல் ..படித்து முடித்த நேரம் மனம் லேசாக கனத்தது ..வாழ்த்துக்கள் :)
ஹா ஹா அருமை ..வாழ்த்துக்கள்
உச்ச விழிப்புணர்வு இல்லாது போக
மிச்ச உயிர்களும் இல்லாது போகும்
பிணந்தின்னி கழுகை விரட்டிட
இணக்கத்தில் இணைவது அவசியமே!
வார்த்தைகளால் விவரிக்க முடியாத கவிதை
அருமையான நகைச்சுவை பதிவு
கதையின் போக்கு அருமை
எழுதும் எழுதுகோலுக்கு
ஏரளாமான வார்த்தைகள்
ஏங்கும் மனதிற்கு
எழுதபடாத விதி உள்ளது
அருமையான கதை நண்பரே ..வாழ்த்துக்கள்
கவிதை படித்து முடித்த நேரம் ..கடற் காற்றை சுவாசித்த திருப்தியை தந்தது
வலி மிகுந்த வரிகள்