தமிழ்நிலா- கருத்துகள்

சிறந்த கவியை வாசித்த திருப்தியை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ...

நிஷா என்பதற்கு இரவு என்ற அர்த்தத்தில் சிறப்பாக கவி புனைந்துள்ளீர்கள்.. பாராட்டுக்கள்....

அழகான கவிதை... தாய்மையை கவியாக செதுக்கி உள்ளீர்கள்.... சிகரமாக வளர வாழ்த்துக்கள்.

உங்கள் வரவில் மிகவும் மகிழ்ந்தேன்.. கருத்துக்கு நன்றிகள்.

யதார்த்தம் நிறைந்துள்ளது... உங்கள் கவியில்....

உங்கள் கருத்துக்கு நன்றிகள் மலர்....

''சுட்டாலும் பட்டாலும் சூரியனும் வெப்பமும் பூமிக்கு அவசியமே...'' அருமை அம்மா...

யதார்த்தமான கவி.. வாழ்த்துக்கள்

சமர்பி பட்டனை அழுத்தினாலும் evvaru எனது padaipai பார்வை இடலாம்?


தமிழ்நிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே