- கருத்துகள்

சமூகத்தின் மீதான சாடல்கள் இப்படி நறுக் நறுகென்று பக்கம் பக்கமாய் பேசாமல் உணர்த்துவது என வெகு சிறப்பு நண்பா..!

நிம்மதியாய் தவளைகள்... அருமை..!! நிலவில் விளம்பரம்..!! எதிர்கால எச்சரிக்கை அற்புதம் தாேழர்..

யதார்த்தங்களில் பரவி நிற்கும் ஹைக்கூக்கள் சிறப்பு... வாழ்த்துக்கள்..!!

வம்புக்கு இழுக்குற மாதிரி பாய்ன்டு கிடச்சிருக்கு ஐயா.. சரி வேணாம் விடுங்க..!!! அது வம்பும் அல்ல..!!! உண்மை.!!

அதே அன்பு உனக்கும் மனாே.. ஏமாற்றியது தடுமாறியது இரண்டும் உண்மை தான் மனாே...

லவ் யூ தாேழர்.. அடுத்து ஒரு தாெடர்னு நடந்தா.. கண்டிப்பி ஏமாற்ற மாட்டேன்.. இத்தகு அழகிய புரிதல்கள்.. உங்ளையும் மனாேவையும் என்னையும் மற்றும் பலரையும் இணைத்திருக்கிறது...

என்றும் உன் காரசாரமான உன் நண்பனாக இருந்தும் அளிக்கும் வெளிப் டையான கருத்து என் நண்பா என்றும் நண்பனாக இருக்க அது பாேதும்..!!!

பட்டையை கிளப்புகிறது படைப்பு..... ஃபென்டாஸ்.. அமைதியில் ....... அமைதியாக்கிவிட்டாய்!! பக்கா மனாே பேக்கேஜ் ஹைக்கூ வடிவில்... மீசை முறுக்கிக் காெள்...

சூப்பர்ப் ..!!!!!!! காட்சிகளை அப்படியே பிடித்து ஃப்ளாஸ் அடித்த விதம் அருமை..!!!!!
........சிநேகிதத்தில் வழியெங்கும் புன்னகை.... இன்னும் ஒரு முறை வாசித்து பார்த்தேன் .... ஒவ்வாென்றும் அருமை..!

காக்கா தான்..!!!! உங்கள் புய்ப்பங்கள் வேண்டாம் ஐயா..!!!

கக்காவும் உச்சாவும் கசலில் வந்து மீறுகையில் காக்கா என்பதும் சரியே.. ஒரு சாமானயனின் கவிதையில் காக்கா காக்காவாகவே இருக்கும்.. இலக்கிய வாதிகளுக்காக மட்டும் தான் எழுதவேண்டுமென்றால் உண்மையிலேயே காக்கா தான் உதவும் என நினைக்கிறேன் ஐயா..

காக்கை சிறகினிலே என்கையில் ஏன் காகத்தின் சிறகினிலே தான் சரி என்று சாெல்லவிலை யாரும்... சாமன்யனின் மாெழியில் ஏன் ஹைக்கூ இருக்க கூடாது? ஏன் மாவட்ட வழக்குகளில் அதை சாென்னால் அது ஹைக்கூ இல்லை என்பீர்களா ஐயா..??? இலக்கணமுடைக்கவே நாங்கள்..!!!!!!

அப்புறம் ஏன் இந்த காகம் காக்கா காக்கை... இருந்தாலும்.. நான் அகன் ஐயாவின் வெறுப்பில் பிறந்த என்ற பின் குறிப்பாேடு இரண்டாவது காக்கா என வெளியிடலாம்..

கவிதைகளை கவிதைகளாேடு தான் ஒப்பிடவேண்டுமா??? இது அதற்கானது அல்ல... எனக்கு அதில் வேறு புதுமையான ஒப்பீடுகள் செய்யும் யாேசனை இருக்கிறது... அதற்கு முன்... முதல் கவிதை அருமை என்பேன்... அந்தக் காட்சிக்கு மூன்று வரிகளில் வாசகனை கடத்துதல்.. வாசகன் அந்தக் காட்சிக்குள் நுழைந்து திரும்பினால் அது அருமையாக தெரிகிறது.. என்ன ஒன்று கௌசல்யா சுப்ரபாதத்திற்கு பதிலாக வேறு ஒரு தேடலிருந்திருந்தால் அருமை அற்புதமாகியிருக்கும்... எப்படி எழுதியிருக்காரு என்பதை விட ஹைக்கூவில் அந்த விசயத்தை மனுசன் எப்டி இரசிச்சி பாத்ருக்காரு பாருய்யா (என் மொழியில் எப்டி ஃபீல்ல்ல்ல்ல்ல் ... (லவ் அல்ல லவ்வ்வ்வ்வ்வ் என்பது போல) பண்ணியிருக்கார் பாருயா என்பது போல) எனபதாக அமைய வேண்டுமென கருதுகிறேன்.. கேள்விக்குறியோடு முடிப்பதை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.. மொத்தமாக பார்க்கையில் இன்றைய உங்கள் ஹைக்கூக்கள் சிறப்பு.. அந்த ஃபீல்ல்ல்ல்ல்ல்ல் கொஞ்சம் குறைவதாக தோன்றுகிறது.. மற்றபடி கவிதைகளுக்காக உருகும் அந்தக் கவித்தா சார் கொஞ்சம் டல்லடித்திருக்கிறார்..! ஆனால் சிறப்பு ஹைக்கூ வெகு அற்புதம்... சபா சார் மின்னுகிறார் அதில்.. மற்றும் ஒன் றை மறந்துவிட்டேன் தாேட்டக்காரனின் தாகம் இன்னும் என் தாெண்டையில்...

*காக்கா என்பதா
காகம் என்பதா
காக்கை என்பதா என்பதில்...

காக்க்க்கா காக்க்கா என்று
கத்தியவுடன் காக்காவுக்கு
என்ன தோன்றியதென்று தெரியவில்லை அதுவும்
காக்க்கா என்றே கத்தி கத்தி
வட்டம் போட்டது..
இப்பொழுது என்
பிரச்சனையெல்லாம்
காக்காவின் வட்டம் பற்றியல்ல.
பதில் காக்க்க்காவுக்கு
என்ன அர்த்தமாய் இருக்குமென்பதே..!

சரி அது கிடக்கட்டும்..

காக்கை என்பதா
காகம் என்பதா என்பதில்
ஏகப்பட்ட குழப்பம் எனக்கு..
எங்கள் வீட்டு சின்னக்கண்மணி
காக்கை பாரென்று கை நீட்டினால்
சோற்றுப் பருக்கையிலிருந்து
முகம் திருப்பியவாறே
ல்ல ல்ல காக்கா காக்கா என்பாள்.
கவிதையை விட அழகாய்
இருக்கும் அந்தக் காக்கா..!
--கனா காண்பவன்

(காக்கா என்ற தலைப்பில் ஒரு தொகுப்பே வெளியிடலாம் போல ஐயா.. உங்கள் மறுப்பு .. வாதம் அவ்வளவு ஊக்கம் தருகிறது... இப்படிக்கு காக்கா இல்லை..!)காலையிலே வாசித்துவிடேன்... இப்பாெழுது வாளில் நிலா பார்த்ததும் உங்களின் முதல் ஹைக்கூ ஞாபகம் வர ஓடி வந்தேன்... உரத்தநகை சைகைகள் நவீனம் சார்... கரையும் காக்கா... மிக அருமை சார்.. எந்தக் காரணத்திற்காகவும் அதை மாற்றிவிடாதீர்... ஒரு சாமானியனின் தேர்ந்த விரிந்த பார்வை காெண்ட வரிகள்... அசத்தல்..!

திரும்பவும் வாசித்தேன் அப்பாேதும் வாவ் தான்... அசத்தாலன முன் குறிப்புலேயே தாெற்றிக் காெண்டது எதிர்பார்த்த நிலா... முதல் ஹைக்கூ க்ளாஸ்..! இரண்டாவது ஹைக்கு டச்..!!! மாெழியை காற்றில் வரையும் ஊமை... மெளனம்..! அசத்தல் ணே மாெத்தத்தில்..!!!


கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே