thanimai- கருத்துகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆம் நானும் ரசித்து படித்து தான் தோழரே... எனது படைப்பல்ல...
-த.வே.ர

இப்போலாம் எங்க தபால்...???? வெறும் govt letter-um பில்-உம் தான் தபால் ல வருது...

நன்றிங்க பாஸ்.... முயற்சிக்கிறேன்...

காதல் அத்தியாயத்தையே சொல்லிருக்காறு.... இப்டி கேட்ட எப்டிங்க??

செக்க போடுங்க.... காதலில் சொதப்புவது எப்படி?? "பகுதி ௨"((part 2 ))...

கலவி அல்ல களவி.... எழுத்து பிழை...

தமிழ்-ல இருந்தா நல்லா இருக்கும்...

உரைநடை வடிவில்... அருமை...
கவிதை வடிவில் முயல்க...

ஐம்பொறி --தீப்பொறி
மோகங்கள் --சோகங்களின்
பத்து மாதம்-- எத்தனை ஜென்மம்
சரித்திரம்---தரித்திரம்

இருக்கும் இடம் மறந்து
நான் அழுதேன்
குழந்தையாக...!
இலக்கணங்கள் மறந்து
என் பேனை அழுகிறது
கவிதையாக !!!

பாட்டாக படிக்க எதுகை மோனை ர்ஹைமிங் rhyming நல்லா இருக்கு.. வரிகளும் அற்புதம்../


thanimai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே