thozhi- கருத்துகள்

எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை மனதில் கொண்டு ...

எடுப்பது சரி அல்ல ....

சாதி என்னும் கடலில்
சாக துடிக்கும் மாந்தர்களை,
சத்தியத்தை எடுத்து சொல்லி,
காப்பாற்ற நினைக்கும் உங்கள்
முயற்சிக்கு பாராட்டுக்கள் ....

உங்களுக்கு பாரதி மீது உள்ள அன்பை பார்க்கும் போது .....

அதை மீறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஆதற்கும் ஒரு பயன் இல்லையே ...

1) தவறிய நட்பு
2) முகமூடி
3) அன்பு வேஷம்
4) முன்னெச்சரிக்கை

சமாதன,
வெள்ளை புறாக்கள்,
பல,
என் தோட்டாக்கு,
பலி,


சமாதான என்று மாற்றினால் நன்றாக இருக்கும் ....

இதற்கு நான் பதில் சொல்ல போனால், நீங்கள் அனைவரும் என் மீது பொறாமை படுவீர்கள் ..... ( எப்படி இந்த பொண்ணுக்கு இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியும் என்று )


thozhi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே