thu.pa.saravanan- கருத்துகள்
thu.pa.saravanan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [35]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
நன்றி சுமி!
நன்றி
nandri
நன்றி ப்ரியாராம்
நன்றி திரு எழுதterinthavare
நன்றி
நன்றி திரு பிரியா ராம்
நன்றி !
நன்றி முருகேசன்
நன்றி சுமி!எங்கே கொஞ்ச நாளாய் உங்களை காணோம்!
நமது சொந்தங்கள்,தொப்புள்கொடி உறவுகள்,கொத்து கொத்தாய் மடியும் போதே சொரணை இல்லாம வேடிக்கை பார்த்த உலகம் இது,சோமாலியா கொடுமைகளுக்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்
நீங்கள் இப்படியே எழுதினால் தமிழ்தான் தற்கொலை செய்துகொள்ளும்
முத்தங்கள் அனைத்தும் முத்திரை பாதிக்கின்றன,வாழ்த்துக்கள்
சாரி
தயவு செய்து கவிதை எழுதுங்கள் தோழி !உங்களை திருப்தி செய்கிறதா கொஞ்சூண்டு யோசித்துப் பார்க்கவும் !இப்படி சொன்னமைக்கு என்னை மன்னிக்கவும்,படித்துவிட்டு அப்படியே போக என்னால் முடியாது
இந்த கொடுமை தொடரத்தான் செய்கிறது வருத்தப் படுவதை தவிர என்ன செய்ய
நான் என்ன சொல்ல !
உங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது !வாழ்த்துக்கள்
நன்றி தோழரே !துளசிங்கம் நிஜமாகவே என் தாத்தா
அழகாகவும் இருக்கிறது ,ஆழமாகவும் இருக்கிறது,பெண்களை அழவைப்பதும் ஆண்களே,அரவணைப்பதும் ஆண்களே,அழவைப்பதே அரவனைக்கத்தானே ,வாழ்த்துக்கள் தோழி