பார்த்தசாரதி கி.- கருத்துகள்
பார்த்தசாரதி கி. கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [44]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
இந்த நூறாவது கவிதையை நூறுமுறை வாசித்தாலும், இனிமை பெருகுகிறது,
சிறு பார்வைகளை பெரு மாற்றங்களோடு உவமை செய்த விதம் மிக நன்று
வாழ்த்துக்கள் தோழி,
மனம் சாலை, காதல் பேருந்து
சிறந்த ஓப்பீடு !
மிக்க நன்று
மிக அருமை !
அறியாமை போக்கும் அற்புத கவிதை,
உங்கள் கவிதை வாசித்தபின் என் கடந்த கால காதலி நினைவில் வந்துவிட்டாள் !!
வாழ்த்துக்கள்
நன்றி
nandru
ஒன்றுபடு தமிழா ! (பொங்கல் கவிதை போட்டி )
--------------------------------------------------------------------------------------------
அவனியில் பார்க்கும் இடமெல்லாம்,
பார் போற்ற விற்றிருக்கும் தமிழா!
புகழும் பொருளும் ஓடி ஓடி ஈட்டிய தமிழா !
தமிழ் பாட்டு பாடி பாடி ஒன்றுபடு தமிழா !
எங்கும் தமிழாம், எதிலும் தமிழாம், இதை
உலகெங்கும் பறைச்சாற்றிட ஒன்றுபடு தமிழா !
உலகுக்கே உலகு அறிய செய்த வள்ளுவன்,
பிறந்த குடி,தமிழ் குடி என்று கூறி ஒன்றுபடு தமிழா!
அன்னியரை அஞ்ச வைத்த வீர தமிழ் பாட்டு
கொடுத்த பாரதியே கொண்டாடி ஒன்றுபடு தமிழா !
அன்னியராம் வீரமாமுனிவரையும் கவர்ந்திழுத்த,
திருவாசகம் கொண்டது எங்கள் தமிழ் என்று ஒன்றுபடு தமிழா !
முக நூலில் முகம் மூடி நீ வாடாமல்,
முன் நின்று எழுந்து ஒன்றுபடு தமிழா !
கடல் உப்பையே கரைக்கும் ஈழத்தின் கண்ணீர்,
துடைக்க, கடல் அலையாய் பொங்கி வா தமிழா !
பாரில் நீ எங்கிருந்தலும், நாமெல்லாம் ஒரு தாய்
பிள்ளையென எண்ணி, எப்போதும் ஒன்றுபடு தமிழா! நம் எதிரிகளை தோழர்களாக மாற்றிட
எப்போதும் ஒன்றுபடு தமிழா !
ஒன்றுபடு தமிழா! தமிழனத்தை காத்திட
என்றும் ஒன்றுபடு தமிழா !
------- கி. பார்த்தசாரதி -------------------
உங்கள் கருத்துக்கு நன்றி ! விரைவில் புகைப்படம் மாற்றப்படும் !
நன்றி
சமுக விழிப்புணர்வு கதை, நன்று
நீயும் ஒரு நாள் துன்பம் என்னும் கூட்டில் இருந்து , விடுபட்டு சிறகடித்து சுதந்தரமாய் பறப்பாய் !
நன்று
நன்று
நன்று