உமா சுப்ரமணியன்- கருத்துகள்

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மாமியாருக்கு
ஆகாது என்ற கருத்து நடைமுறையில் உள்ளது. அவர்களுக்கு 10ம் வீடு சுத்தமாக அதாவது அந்த வீட்டில் அசுப கிரகம் இருந்தாலோ, அந்த வீட்டின் அதிபதி அசுப கிரகத்துடன் இருந்தாலோ,அந்த வீட்டை அசுபகிரகம் பார்த் தாலோ மாமியாருக்கு ஆகாது. இக்கருத்து பெண்ணுக்கு பொருதும்.

பூவலகம் வாழும் வரை நிலவும் வாழும்.
ஆனால் உலகில் வாழும் பூவின் வாழ் நாளோ ஓர் நாளே.
தன் வாநாளின் நீட்சியை கருதியே மலரத்தயங்கியது.
ஆனால் தென்றலெனும் குழந்தையின் பிஞ்சு விரல்களால்
தன்னை வருடவே அக்குழந்தையுடன் விளையாடி மகிழ்விப்பதற்க்கு மலந்தது மலர்!

தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே!

கற்பனையே தேவையில்லா கவிதை அம்மா ...
நன்றிதோழி!.


உமா சுப்ரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே