பாக்கியலட்சுமி- கருத்துகள்

மிக அருமையான படைப்பு ... புன்னகையின் மொழி உணர்கிறேன்....

மிக நுட்பமான வார்த்தைகள் ....
நன்றி நண்பா

கம்பன் கம்பன் தான். ஈடு இணை இங்கு வேறு யார்

உங்களுடைய படைப்பு மிக மிக அருமை .

இதோ
இன்னும் அழியாமல்
சிற்பத்தின் சிணுங்கல்
ரசித்த கணங்கள்
ரகசிய மணமாய்
வாசம் அறியா
என் நாசியை
வந்து வந்து
வதம் செய்கிறது ..!!


அருமையான வரிகள்


பாக்கியலட்சுமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே