வித்யாசந்தோஷ்குமார்- கருத்துகள்

ராஜ் நலமா.? கவியின் sorpiravesam Vegu sirappU. neenda idaivelikku பின் padikkiren. karu edhaarththamaaga kaiyaalap pattirukkiradhu

வணக்கம். மீண்டும் நானே! உனக்கான உலகம் உன்விரல்களின் இடைவெளியில் தான் இருக்கிறது. பக்கங்கள் நிரப்பி உலகின் பாதையை மாற்று. வாழ்த்துக்கள்! சிறந்த சிந்தனை..!

என் பலத்த கைதட்டல்கள் அன்பரே...! தொடர்ந்து குரல் கொடுங்கள் நம்வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர். வாழ்த்துக்கள்.!

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழி.!! அடியேன் எல்லா கவிஞர்களையும் rasippaval.

வரவில் மகிழ்ந்தேன் சகோதரி.......மிக்க நன்றி..!

வரவில் மகிழ்ந்தேன் நன்றி நண்பரே....!!

வரவில் மகிழ்ந்தேன் தோழமையே மிக்க நன்றி...!!

மிகச்சரியாகத் தவறுகளைத தவறென சுட்டிக் காட்டியிருக்கிரீர் அலமு....... அருமை அருமை.....!!

வார்த்தைகளின் பிரயோகம் வியக்க வைக்கிறது நட்பே...... இக்கவியும் சேவையே.....

உங்கள் கவி அழகு தோழியே........!!
வழி மொழிந்தது நானல்லவே என்னவன்...!! பாவம் அவன் மன நாட்டில் கவிதைப் பஞ்சம் போலும்.

வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் தோழி.....!!

அருமை என்று சொல்லிவிட்டுப் போக மனமில்லை. நீயா நானாவில் இதுபற்றிய விவாதம் நடந்த போது இன்னும் உருக்கமாக இருந்தது. இளம் பெண்களின் தலையிலும் பெரிய பெரிய குடும்ப பாரங்கள் பொறுப்புக்கள் சுமத்தப் பட்டிருப்பதை பார்க்கும் போது இன்னும் மிரட்சியாக இருந்தது.. கல்லூரி நாட்களின் வளாகத்தேர்வின் முடிவுகள் சாதகமாய் இருந்தும் பெற்றோர் முடிவுகள் பாதகமாய் இருந்ததை எண்ணி அகம் மகிழ்கிறேன்........ தப்பிச்சேன்டா சாமி என்பது போல்.

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு முன் தங்கள் கவிதைகள் அவ்வளவாக படித்ததாக எனக்கு நினைவில்லை.. மிக எளிமையையும் நேர்த்தியும் இருக்கிறது உங்கள் வரிகளில். வாழ்த்துக்கள் தொடருங்கள்.......!!

ஆமாம் ராஜ்........எப்போதும் என் வசம் தான்...!! மிக்க நன்றி.......மிக்க மகிழ்ச்சி.!!


வித்யாசந்தோஷ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே