அலமு- கருத்துகள்

மிக்க நன்றிகள் அய்யா
தஙுகளின் வழிகாட்டுதலை நிச்சயம் பின்பற்றக்கடவேன்

இன்னும் கவிதைக்கு உணர்வுகள் சேர்த்திருக்கலாம்......
வாசகர் எதையும் தனக்குள் உணருமாறு செய்வது கவிதை......

நன்றி

தொடக்கம் வலுவாக இல்லையெனில் முடிவில் அது பாரமாகும்.....


தொடக்கத்தின் செய்ய இயலா எல்லாக்கடமைகளையும்
முற்றுப்புள்ளியாக வரவிருக்கும் பிள்ளைகளுக்கு அது சுமையாகும்......

ஆமாம் நண்பரே

நீ பேசும் பேச்சு
சாக்கடைபோல் நாறுகிறது.....
என்ன பேசுகிறாய்......


அலமு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே