பாலாசுப்ரமணி மா- கருத்துகள்

காமம் கலக்கா காதலே
காதல் என்று நினைக்கிறேன் கலந்தால்
அது காதலாக இருக்காது.
முதலில் காதலியை கண்டால் அத்தகைய
எண்ணங்கள் தோன்றாது

எளிமை தமிழின் இளமை அழகு.........

நிகழ்காலத்தில் இருந்து 
என் வேர்களை 
பிடுங்கி
கடந்த காலத்தின் 
வீதிகளில் வீசியெறிகிறாய்

அருமையான வரிகள் அழகு தோழி

அதுவும் சரி தான் தோழமை யே
வேலை இன்மைக்கு அரசு எந்த நடவடிக்கை எடுக்க வில்லை
(eng) கல்லூரி கட்டுப்படுத்தவில்லை லட்சம் செலவு செய்து லச்சியம் தொலைத்து 5000/6000 ரூபாய்க்கும்
அடிமை போல் வேலை. . ...

கொச்சைப் படுத்தக் கூடய
எண்ணத்தில் எழுத படவில்லை தோழமையே .....
வார்த்தை அமைப்பில்
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

குழந்தைக்கோ இது தாலாட்டு
எனக்கோ இது பாராட்டு...........தொடர் உற்சாகதிற்கு நன்றி sarfan

நன்றி sarfan உர்சாகத்திற்கும் பாராட்டியமைக்கும்

உண்மையின் உணர்வுகள்


பாலாசுப்ரமணி மா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே