தனிமை

தான் என்ற எண்ணம் அழித்து
தன்னை அறிந்து கொள்ளவும்

தன்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை வளரவும்

தேவைப்படுகிறது - இந்த
தனிமை.

நாள் : 17-Mar-18, 7:23 am

innila இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே