முத்தம் கவிதைகள்

Mutham Kavithaigal

முத்தம் கவிதைகள் (Mutham Kavithaigal) ஒரு தொகுப்பு.

14 Nov 2022
6:52 pm
23 Dec 2021
7:19 am
22 Oct 2021
9:58 am

எழுத்து வலைதளத்தின் இந்தப் பகுதி "முத்தம் கவிதைகள்" (Mutham Kavithaigal) என்ற தலைப்பில் தொகுக்கப்பெற்றுள்ளது. முத்தம் அதீத அன்பின் வெளிப்பாடு. முத்தம் ஒரு காதல் பகிர்தல். முத்தம் உணர்ச்சிகளின் உச்ச கட்டம். காதலிலும் காமத்திலும் முத்தத்திற்கு ஒரு முக்கியமான இடமுண்டு. "முத்தம் கவிதைகள்" (Mutham Kavithaigal) என்னும் இத்தலைப்பிலான கவிதைத் தொகுப்பு தாயின் அன்பு முத்தம், தந்தையின் பாச முத்தம், காதலனின் காதல் முத்தம், கணவனின் ஆசை முத்தம், தாத்தா பாட்டியின் அரவணைப்பு முத்தம் என முத்தங்கள் வகையினை, முத்தங்கள் சொல்லும் பாசத்தினை அழகாகப் பேசியிருக்கின்றது. படித்து பரவசமாகுங்கள்.


மேலே