தமிழா

தமிழர் அடிமை இல்லை என்று ஆயுதம் ஏந்தினாய் அன்று ;;
இன்றோ உன் தாய் தமிழ் மொழியை ஆங்கிலத்தில் அடிமை படுத்துகிறாயே

எழுதியவர் : ரவி ராஜ் (8-Jan-13, 3:16 am)
Tanglish : thamila
பார்வை : 239

மேலே