நீ போடும் உரம் ...

உழைப்பாலனே கடினமாக உழை -உன்
வியர்வை துளிகளும்
கண்ணீர் துளிகளும்
"உப்பாக"
இருக்கலாம் ஆனால் அவைதான் நீ
போடும் உரம் ...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (1-Feb-13, 6:16 am)
பார்வை : 119

மேலே