என்னை விட நண்பன் ...?

என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல் நான் உன்னை தடுக்கமாட்டேன் ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்..அங்கே உனக்காக நான் இருப்பேன்..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Feb-13, 10:08 pm)
பார்வை : 340

மேலே