உலகத்தில் நான்

மனிதனாக வாழநினைதேன்

என்னை மிதித்தார்கள்

மிருகமாக வாழ்கிறேன்

என்னை மதிக்கிறார்கள்

எழுதியவர் : ச.சின்னச்சாமி (26-Feb-13, 2:41 pm)
Tanglish : ulagathil naan
பார்வை : 159

மேலே