தேடல்

தூங்கப்படாத
இரவுகளைச் சுமந்து
நினைவுக் குப்பலில்
என் பகல்களைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (22-Mar-13, 12:12 am)
சேர்த்தது : dhanesh nedumaran
பார்வை : 128

மேலே