தெரிந்தது...

குப்பைத்தொட்டிக்குத் தெரியவில்லை
குழந்தையின் குலமெல்லாம்..

ஆனால்,
இலவசமாய் இணைந்துகொண்டது
ஏதும் பேதமில்லா பெயர்-
அனாதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-13, 8:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே