இயற்கையின் அற்புதம் பாருங்கள் ..!

இயற்கைய ரசித்தால் ஆயுளே போதாது ...

இந்த தென்னையை பாருங்கள் என்ன அழகாக ..
குடைபோல் இருக்கிறது ...

இதற்காகத்தான் பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடினாரோ ..தெரியவில்லை ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Apr-13, 10:08 pm)
பார்வை : 219

மேலே