இலவசங்கள்

ஓட்டுப்பிச்சைக் கேட்டதெல்லாம்
அந்தக்காலம்;
ஓட்டு வாங்கிப் பிச்சைப் போடுவது
இந்தக்காலம்...

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (8-May-13, 8:56 pm)
பார்வை : 149

மேலே