உறங்கும் தீப்பொரி

உறங்கும் தீப்பொரி

நித்திரையேனோ நித்திரையேனோ கருப்புத் தமிழா,அந்த நீலக்கடலும் ஓலம்மிடுதே ஈழத்தமிழர் அவளம்கேட்டு உனக்கு ,நித்திரையேனோ நித்திரையேனோ கருப்புத்தமிழா, நிலத்தில் ஊர்ந்திடும் எறும்புகள்கூட உடன் பிறப்பிற்க்கேதும் துன்பம்மென்றால் படையாய் திரன்டே எதிர்பை காட்டிடும் பச்சை தமிழில் ஊரியமனிதா உனக்கு மண்ணின் அருமை மறந்தே போனதா இன்னும், நித்திரையேனோ நித்திரையேனோ கருப்புத் தமிழா, பத்தினி சாபம் பத்தினி சாபம் பச்சை மரத்தையும் எரிக்கும் பச்சை தமிழனின் கோபம் தமிழனின் கோபம் இப்பாரினை அளிக்கும் ,எழுந்திடு இன்னும் நித்திரையேனோ நித்திரையேனோ நெருப்புத்தமிழா

எழுதியவர் : தமிழ்புலி (10-May-13, 10:38 am)
சேர்த்தது : தமிழ்புலி
பார்வை : 161

மேலே