காலை

ஆகா!!! என்ன
அற்புதமான காலைபொழுது
மீண்டும் கிழக்கில் சூரியன்
ஒளிவீச தயாராகிவிட்டது
பறவைகளின் சத்தங்களை கேள்
உன்னை அறியாமலே
உனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்ப்படும்
பூத்திருக்கும் பூக்களைபார்
உதிர்ந்துவிடுவேம் என்று தெரிந்தும்
எப்படி சிரித்துக்கொண்டு இருக்கிறது
மனிதர்களே வாழப்போகும்
நீங்கள் மட்டும் ஏன்
கஷ்டங்களை நினைத்து கவலைபடுகிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறதது பூக்கள்..