arthannareesvaran
ஆண் - சிவன்
பெண் - சக்தி
நான் ????????
ஒரு சக்தியை யூடயோன் நீ
நான் ??????
நீ ஆள பிறந்தவன்
நீ நேசீக்க பிறந்தவள்
நான் ??????
நான் பண்பும் அன்பும் பூட்டி
நன்னமை தீமை பகுதுனர்த்து
இரு உணர்வும் பூட்டி
வுங்கள் இருவரின் பெருமையை ஊனர்த்த
ஈம்மண்ணில் தவழும் நான் ????
அர்த்தநாரீஈஸ்வரன்
அர்த்தநாரீஈஸ்வரன்
அர்த்தநாரீஈஸ்வரன்
அர்த்தநாரீஈஸ்வரன் (திருன்னன்கை).....................!!!!!!!!!!!