திருப்பதியும் திருப்பதியும்

அசையா திருப்பதி வெங்கடாசலபதிக்கு
அசையா சொத்து மட்டும்
ஒரு லட்சம் கோடி
அலுத்து பாடுபட்ட
விவசாயி திருப்பதிக்கு
கடனாய் ஒருலட்சம்
கூடவே தெருக்கோடி !!!

எழுதியவர் : சுசீந்திரன் (24-May-13, 3:29 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 106

மேலே