தெளிவு
அன்பு ஆனந்தபடுத்தும்
காதல் காயப்படுத்தும்
கனிவு மகிழ்ச்சிபடுத்தும்
பணிவு பக்குவப்படுத்தும்
வன்மை கொடுமைபடுத்தும்
மென்மை நளினப்படுத்தும்
உறவு பலப்படுத்தும்
துறவு அமைதிபடுத்தும்
அன்பு ஆனந்தபடுத்தும்
காதல் காயப்படுத்தும்
கனிவு மகிழ்ச்சிபடுத்தும்
பணிவு பக்குவப்படுத்தும்
வன்மை கொடுமைபடுத்தும்
மென்மை நளினப்படுத்தும்
உறவு பலப்படுத்தும்
துறவு அமைதிபடுத்தும்