அழகிய முரண்பாடு

தொட்டு உணரக்கூடிய
கவிதை தான்
பூக்கள் ....
தொட்டு உணரமுடியாத
பூக்கள் தான்
கவிதைகள் ..........

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (5-Jun-13, 12:38 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : alakiya muranpaadu
பார்வை : 84

மேலே