கவிதை

என் கவிதை உன்னை தேடி காற்றிலே அலையாய் வரும் நீ என்னை மறுத்தது போல என் கவிதைகளை மறுத்து விடாதே

எழுதியவர் : sivananaintha perumal (10-Jun-13, 8:41 pm)
சேர்த்தது : Sivananaintha Perumal
Tanglish : kavithai
பார்வை : 110

மேலே