நீங்களாவது சொல்லுங்கள் ...?

ஓடும் நதிகளை கேட்டேன்
பாயும் கடல் அலைகளை கேட்டேன்
தாவும் நட்சத்திரங்களை கேட்டேன்
கூவும் குயிலிடம் கேட்டேன்
ஆடும் மயிலிடம் கேட்டேன்
விழும் மழைத்துளியிடம் கேட்டேன்
காதலுக்கு மறு பெயர் என்ன ...?
தெரியாது ...
புரியாது ...
கிடையாது ...
என்றன ...!!!
நீங்களாவது சொல்லுங்கள் ...?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Jul-13, 5:16 pm)
பார்வை : 103

மேலே