நிலவும் வெட்கப்படும்

பால் வடியும் நிலவை வர்ணிக்க பொருள் தேடினேன்

கிடைத்தது உன் மாசில்லா முகம்

எழுதியவர் : கலைதாசன் (21-Dec-10, 9:27 am)
பார்வை : 463

மேலே