மனம்

மனம் என்று எழுதும்போது
கூட
நீ என்னிடம் இல்லை


இப்படிக்கு
மதுரைமணி

எழுதியவர் : மதுரைமணி (4-Aug-13, 7:07 pm)
Tanglish : manam
பார்வை : 119

மேலே