பணம்

நம்மாளுகள்
பணத்தில கண்ணாயிருக்க
நல்ல உறவுகள் எல்லாம்
அறவே அற்றுப் போக
இடமிருக்கிறதே!
உலகில் பெறுமதியான ஒன்று
உண்டென்றால் - அது
அன்பு தான் - அந்த
அன்புக்கு முதன்மை வழங்கினால்
நல்ல உறவுகளைப் பெருக்கலாமே!
அன்பைக் கொடுத்து
பணத்தைக் கைவிட்டால்
நல்லுறவுகள் கைக்கெட்டுமே!

எழுதியவர் : யாழ்பாவாணன் (4-Aug-13, 10:27 pm)
சேர்த்தது : yarlpavanan
பார்வை : 54

மேலே