வலி
$$$வலி$$$
வலிக்கு உள்ள வலிமை.,,
பல வடிவங்களை கொண்டது,,,,,,
நீ தேர்ந்தெடுக்கும் வடிவம்..,,,,
உன் வாழ்க்கையை வடிவமைக்கிறது.,,,
வலியும் உன்னுடையது..,,,
வடிவமும் உன்னுடையது..,,,
வாழ்க்கையும் உன்னுடையது..,,,
வலியை வடிவமைத்து வாழ்க்கையை வெற்றிகொள்…….!