"இதழ்கள்"

என் மூவரி கவிதைகளெல்லாம்
முழுமை பெறுகின்றன- உன்
இரு வரி கவிதைகளால்
வாசிக்கப்படும்பொழுது.

எழுதியவர் : (11-Aug-13, 10:22 pm)
பார்வை : 107

மேலே